05-20-2005, 05:35 PM
Malalai Wrote:ஆகா நீங்க வேற...இல்லாத இளவரசன எங்கை தேடுறியள் ஆஆஆ...சரி சரி மழலை இளவரசியின் இளவரசன் கதை யஸ்ட் அம்புலி மாமா கதை மாதிரி சரியா...அப்படி இந்த பபாக்கு பபா இளவரசன் எதுவுமில்லை.....ஆகா பில்டப் கூடிப்போச்சு போல... :wink: :wink: :wink: :mrgreen:
கடைசியில் என்ன செய்யுறது. எல்லோருக்கும் வெளிச்சமாகப்போகுது என்று இப்படி ஒரு கதையை புகுத்தி........ ம்ம்ம்ம்ம் ஏதோ நடக்கட்டும் மழலை. வாழ்த்துக்கள். byeeee <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

