05-20-2005, 05:21 PM
vasisutha Wrote:[quote=Sooriyakumar]அதென்ன தன்னையே கொண்டிழுக்க இயலாத நாய்? சுனாமிக்குப்பின் எந்த ஒரு நாட்டையும் உள்வாங்காது சொந்தக்காலில் நின்றுகொண்டிருக்கும் இந்தியாபற்றியா எழுதுகிறீர்கள்?. சுனாமியுடன் தகுதியும் சேர்ந்து வந்துவிட்டதாகத்தெரிகிறதே. நாட்டுக்கு நாடு கையேந்திப் பிழைக்காதவரை அது தன்னுடைய பலத்தை பாதுகாகக்கத்தொடங்கிவிட்டது என்பதுதானே அர்த்தம்?அண்ணா vasisutha கையேந்திப்பிழைப்பவர்கள் யாரென'று தற்போது நமது நாட்டில் நடக்கும் சம்பவங்களைவைத்து எடைபோடுங்கள் தராசு எந்தப்பக்கம் சாய்கிறது என்று தெரியும். சுனாமி வந்ததிலிருங்து கூக்குரலிட்டுக்கொண்டிருப்பது யாராக இருக்கிறது?
நாட்டுக்கு நாடு கையேந்தி பிழைக்காது இந்தியா..சரிதான் ஐயா.
ஆனால் கோடிக்கணக்காண ஏழை மக்கள் கையேந்தி பிச்சை
எடுத்துக் கொண்டிருப்பதை முதலில் தடுக்கட்டும்.

