05-20-2005, 05:17 PM
தாயுந்தன் அரவனைப்பில்
சேய் நான் நிம்மதியாக
வாழ்கைதனை ஆரம்பிக்கிறேன்.....!
நீயுள்ளவரை எந்தன்
நெஞ்சில் துயரமில்லை.....!
அம்மா உந்தன்
அன்பின் ஆழத்தில்
இருக்கும் எனக்கு
ஆபத்து எதுவுமில்லை....!
என்னை நெஞ்சில் தாங்கிய
அன்னையே
என் உயிர் உள்ளவரைக்கும்
உனக்காகவே நான் வாழ்வேன்....!
சேய் நான் நிம்மதியாக
வாழ்கைதனை ஆரம்பிக்கிறேன்.....!
நீயுள்ளவரை எந்தன்
நெஞ்சில் துயரமில்லை.....!
அம்மா உந்தன்
அன்பின் ஆழத்தில்
இருக்கும் எனக்கு
ஆபத்து எதுவுமில்லை....!
என்னை நெஞ்சில் தாங்கிய
அன்னையே
என் உயிர் உள்ளவரைக்கும்
உனக்காகவே நான் வாழ்வேன்....!
" "
" "
" "

