05-20-2005, 02:43 PM
தாய்:
கவனமடா கண்மணி...!!
என் கடைசி மூச்சுள்ள வரை
மார்பில் மட்டுமல்ல
மனசிலும் உனைத்தாங்கிக் கொள்வேனடா...
உன் பலம் அறியும் வரை
பலமாக பிடித்தக் கொள்ளடா....!!
மகன்/மகள்:
வியிற்றிலும் மார்பிலும் சுமந்து
வாழ்வழித்த அன்னையே
என் பலமும் பலவீனமும் நீதானே
பலமாக என் சிறகுகள் விரிக்கப்பட்டாலும்
என்றென்றும்...
தாய் மார்பிலடங்கும் உன் சேய்தானே நான்....
பத்திரமாக இருப்பேன்....
உன் இருதயச் சூடு இருக்கும் வரை...!!!
கவனமடா கண்மணி...!!
என் கடைசி மூச்சுள்ள வரை
மார்பில் மட்டுமல்ல
மனசிலும் உனைத்தாங்கிக் கொள்வேனடா...
உன் பலம் அறியும் வரை
பலமாக பிடித்தக் கொள்ளடா....!!
மகன்/மகள்:
வியிற்றிலும் மார்பிலும் சுமந்து
வாழ்வழித்த அன்னையே
என் பலமும் பலவீனமும் நீதானே
பலமாக என் சிறகுகள் விரிக்கப்பட்டாலும்
என்றென்றும்...
தாய் மார்பிலடங்கும் உன் சேய்தானே நான்....
பத்திரமாக இருப்பேன்....
உன் இருதயச் சூடு இருக்கும் வரை...!!!
:: ::
-
!
-
!

