05-20-2005, 01:49 PM
Quote:பேதையே உன் ஞாபகம் தந்துகவிதை அருமையாய் இருக்கின்றது.
போகும் இவன் இறுதி மூச்சுவரை...!
பேசியதை இங்கு பேசியதற்காய்
பேசாமல் பேசிடு என்ன
பேச்சதில் நீயும் மலர்வாய்
பேதையிவன் நெஞ்சில்
பேரழகு மலராய்...!
வாழ்த்துக்கள்.
மேலும் தொடருங்கள்...

