05-20-2005, 01:21 PM
Quote:சுவைத்தபடியே ஆஹா சமையல் பிரமாதம்ம் உங்கட விருப்பம் கவிதையாயோ.. நல்லாய் இருக்கு..அக்கா :wink:
உரைத்தே உள்ளத்து உணர்வுகள் தனை
ஆசையாய் அன்பாய் காட்டிய போதே…
ஆசைதான் என்னுள்ளும் ஆரவாரத்துடன்
வேலைதனை விட்டு விட்டு உனக்காக
வீட்டுக்கணவனாக இருந்துவிடலாமோ என்றுதான்..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

