05-20-2005, 10:15 AM
Malalai Wrote:Quote:சரி அப்படியென்றால் யார் இளவரசர் என்ற செய்தியை சொல்லவா? மகளே!தந்தையே எதற்கும் இளவரசனின் சம்மதத்தை பெற்று பின்பு சொல்லுங்க அப்புறம் சுனாமி வந்திடப் போகுது...பிறகு எங்க எல்லாரையும் அடிச்சுக் கொண்டு போனாலும் போடும் எதற்கும் பார்த்து பதட்டப்படாம பக்குவமாய் சொல்லுங்க...சரியா.... :wink: :wink: :wink: :wink: :mrgreen: :twisted:
அப்படின்னா இளவரசருக்கும் மன்னனுக்கும் ஏற்கனவே தொடர்பிருக்கா? சரி சரி சீக்கிரம் சொல்லுங்கோ மன்னா. மழலைக்கும் இளவரசருக்கும் சேர்த்து வாழ்த்து சொல்லணும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------

