05-20-2005, 04:29 AM
Quote:இது கொஞ்சம் ஓவர் இல்லை படு ஓவராக இருக்கு!தந்தையின் கடமையை சொன்னா படு ஓவர் என்று வெருட்டுறியளோ...ஆஆஆஆஆ :twisted: :twisted: :twisted:
Quote:அப்பாட.. வர வர களத்தில என்ன பேசிறாங்க என்றே புரியிpதில்லை..எல்லாம் சிவமயம் தான் அக்கோய்...இது புரியலயா? :wink: :wink: :wink:
Quote:இளவரசர் யார் என்று எனக்கு தெரியும்,தெரிஞ்சும் என்ன பிரயோசனம்.... :twisted: :twisted: :twisted:
Quote:ஆனால் அந்த சமாச்சரத்தை நான் கதைக்க மாட்டேன் அது என் ஆட்சிக்கே பெரும் ஆபத்தாக போய்விடும்!பாசத்தை விட ஆட்சியும் தான் பெரிசா தெரியுதோ..... :twisted: :twisted: :twisted:
Quote:இளவரசியே தானாக தேடிப்பிடிக்கட்டும் அதுதான் நல்லது!எது நல்லது ஆஆஆஆ....உங்களால முடியல அது தானே அப்படி சொல்றியள்.....
" "
" "
" "

