05-20-2005, 04:25 AM
Quote:ஜீவன்களா..? அரட்டையை தானே காண்பார்கள் கவிதையை எங்கே தேடிப்பிடிப்பார்கள் ஆ.. .. சரி அடியுங்க அரட்டை .. எதுக்கும் யாழினி அக்காதான் கவனம் வெட்டி போடுவாங்க வெட்டிசரி ஜீவன்.... :twisted: :twisted:
ஏன் உங்களுக்கு வண்ணதிப்புச்சி மட்டுமா பிடிக்கத் தெரியும் ஆஆஆஆ..பாருங்க கண்ணைத் திறந்து முதல் பக்கத்தில முன்னுக்கு நிக்குமே... :evil: :evil: :twisted: :wink: :mrgreen:
Quote:இளவரசி எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தன் அன்புக்கு உரியவன் எவனோ அவன் ஒருவனுடன் தான் வாழ்வேன். அவனை அன்பு சிறையில் வைத்திருப்பேன் என்று நினைக்கின்றார். அந்த இளவரசனை கண்டுபிடிக்க உண்மையான காதலை அடைய 10 பக்கம் என்ன 100 பக்கம் போனாலும் பரவாயில்லை. நீர் தகப்பனா இருந்து மகள் மழலையின் உண்மையான காதலை புரிந்து கொள்ளாவிட்டாலும் இப்படி ஒரு ரவுண்டில 5,6 என்று சொல்லி கொச்சை படுத்த கூடாது. மழலையின் இளவரசனை தேடி பிடிக்க உதவி செய்யுங்கோ பார்ப்பம். அதற்கு உதவாத ராஜ்ஜியம் உமக்கு எதுக்கு?மாதவா மாதவா....அப்படிப் போடுங்க அரிவாள... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink: என் தந்தைக்கும் மந்திpபோல வயசு போட்டுது....இளவரசனை கண்டுபிடிக்கத் தெரியாது இவையளுக்கு ஒரு அரசசபை அதுக்கு ஒரு அரசன்..ஒரு மந்திரி...சே எல்லாமே வேஸ்ட்...... :twisted: :twisted: :twisted:
" "
" "
" "

