Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியாவுக்கு வீட்டோ: அமெரிக்கா சீனா கவலை
#6
தன்னையே கொண்டிழுக்க இயலாத வைரவருக்கு, மேலால நாயொண்டு வாய்ச்சுதாம்! அப்படித்தான் இந்தியாவிற்கு உந்த வீட்டோவும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> !

உந்த பிராந்திய வல்லரசின் வீரமெல்லம் ஒரு சின்னஞ்சிறு ஈழத்தவருடந்தான்! அங்கால பாகிஸ்தானியர்கள் எல்லைகளில் மட்டுமல்ல பாலிமென்டுக்குள்ளுக்கேயே வந்து சுட்டுப் போட்டுப் பேறாங்கள்! சீனாவோடு மூச்சு விட முடியாது! பங்களாதேஸும் முசுறுது! அப்ப பிராந்திய சண்டித்தனத்தை அங்கெல்லாம் விடமாட்டாமல் எங்களுட்டை விடப்பாக்குது!!!

இந்தியாவின் சனத்தொகையில் 25% இற்கு உட்பட்டவர்களுக்கே நல்ல மலசலகூட வசதியுள்ளதாம்!! இப்பிராந்திய வல்லரசானது முதலில் இந்தியாவில் "கக்கூசுப் புரட்சியைச்" செய்யட்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . சனம் றோட்டு வழியே இருக்காமல் பாக்கட்டும் அதுக்குப் பின் வீட்டோவை எடுக்கட்டும்!!!!!!!!!! :mrgreen:
" "
Reply


Messages In This Thread
[No subject] - by sathiri - 05-18-2005, 09:22 AM
[No subject] - by Mathuran - 05-18-2005, 04:19 PM
[No subject] - by Niththila - 05-18-2005, 11:39 PM
[No subject] - by Raguvaran - 05-18-2005, 11:53 PM
[No subject] - by cannon - 05-20-2005, 02:37 AM
[No subject] - by Sooriyakumar - 05-20-2005, 01:14 PM
[No subject] - by vasisutha - 05-20-2005, 02:20 PM
[No subject] - by Sooriyakumar - 05-20-2005, 05:21 PM
[No subject] - by sinnappu - 05-20-2005, 06:12 PM
[No subject] - by sinnappu - 05-20-2005, 06:13 PM
[No subject] - by கறுணா - 05-20-2005, 06:15 PM
[No subject] - by sinnappu - 05-20-2005, 06:16 PM
[No subject] - by vasisutha - 05-21-2005, 01:48 AM
[No subject] - by Niththila - 05-21-2005, 01:58 AM
[No subject] - by pepsi - 05-21-2005, 08:12 AM
[No subject] - by sathiri - 05-21-2005, 09:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)