05-20-2005, 02:35 AM
சுவிஸ் சுரிச்சுக்கு பக்கத்திலை **** எண்ட இடத்திலை ஒருபெண்மணி(****) காப்புறுதி எடுக்கிற வேலை செய்யிறவா பகுதி நேரமா உந்த வங்கிகடன் வேலையும் பிரபல **** நிறுவனத்துக்கு செய்யிறவா.அவவிட்டை ஒருமனுசன் ஆயுள்காப்புறுதியும் மருத்துவ காப்புறுதியும் போடடிருக்கிறார்.அவர் வேலை செய்யற இடத்திலை விபத்து நடந்து வேலை செய்யேலாமல்போக அட காப்புறுதி இருக்குதானே கொஞ்ச காசு வருமெண்டு நினைச்சு காப்புறுதி நிலையத்துக்கு கடதாசிகளையும் அள்ளி கொண்டு போயிருக்கிறார். அங்கையிருந்த சுவிஸ்காரனே உங்கள் காப்புறுதி சாதாரண காப்புறுதி அது நீங்கள் விபத்தில் இறந்தால் உங்கள் மனைவி பிள்ளைகளிற்கு ஒருதொகை பணம் மட்டும் தான் கொடுப்போம் மற்றபடிஎதுவும் தர முடியாது என்று கூறிவிட அவரோ உவள்பாவி விபத்துநடந்தாலும் சாகிற வரைக்கும் சம்பள காசுவரும் எண்டுதானே சொல்லி கையெழுத்து வாங்கினவள்.இப்ப காசுக்காக சாகவாமுடியும் என்று அவரை தேடிபோயிருக்கிறார். அந்த பெண்மணியும் அப்பியெல்லாம் சொல்லேல்லை டொச்சிலை வடிவா எழுதியிருக்கு படிச்சு பாருங்கோ எண்டிருக்கிறா. அந்தமனுசனும் டொச்சு படிக்க தெரிஞ்சா நான் ஏன் பிள்ளை உன்னட்டைவாறனெண்டு சத்தம் போட்டிட்டு போட்டார்.இந்த பெண்மணி காப்புறுதியெடுக்க நல்ல பசையுள்ள சுவிஸ்காரர் கிடைச்சா **** *** *****
<img src='http://img262.echo.cx/img262/572/365616bw.gif' border='0' alt='user posted image'>
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
<img src='http://img262.echo.cx/img262/572/365616bw.gif' border='0' alt='user posted image'>
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

