05-20-2005, 02:22 AM
முஸ்தப்பாவிற்கு.....
மாற்றுக்கருத்துக்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், உண்மைநிலைமை, ... என பலவற்றிற்காக "ரிபிசி" வானொலியில் குரலெளுப்புவதாக கூறும் உண்மை மனிதனான உம்மிடம் ஒரே ஒரு கேள்விக்கான பதில புலத்தில் பல தமிழர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
புலத்தில் பெரும் விளம்பரங்களால் வரும் வருமானத்திலும் கூட வானொலி நடாத்த எல்லா தமிழ் வானொலி ஊடகங்களும் திண்டாடிக் கொன்டு வருகின்றன. சிலவற்றிற்கு ஏற்கனவே மூடுவிழாக்கள்! பலவற்றில் ஊதியங்களே கிரமமாக கொடுக்கப்படுவதில்லையாம். இப்படியிருக்க உமக்குரிய கேள்வி மிக இலகுவானதாகும் .....
* போதிய பணபலமோ, விளம்பரதாரர்களோ என்று எவருமற்ற நிலையிலும் நவீன வானொலி உபகரணங்களைப் பொருத்தியும், கூலிகளுக்கு சில பேச்சாளர்கள்-விமர்சகர்கள் என்று கூறுபவர்களைப் பிடித்தும், ... இவ்வானொலியை நாடாத்துவதற்கு உமக்கு எங்கிருந்து பனம் கிடைக்கின்றது?
அன்புடையீர்!!!!
பல தேசியத்திற்கான அமைப்புகளிடம் சேகரித்த நிதிகளுக்கான விபரங்களோ, கணக்குகளோ பகிரங்கமாக கேட்கும் நீர், இக்கேள்விக்கான பதிலை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

" "