05-19-2005, 09:55 PM
அன்பின் அரவணைப்பு..
அன்பின் ஆர்ப்பரிப்பு.
இந்த அணைப்பில்.
ஆறு அறிவுகொண்ட
மனிதன் முதல்..
அந்த அனுமன் வரை..
ஆட்டி வைப்பது அன்பு தானே.?
அதில் அணைப்புடன் கூடிய
அன்னையவள் அணைப்பினை
சொல்லவும் வேண்டுமா..??
சோகங்கள் சுமைகள் யாவையும்
சுகமாய் மாற்றிடும்.
இந்த அன்பின் அணைப்பு
ஆயுள்வரை கிடைத்தால்..
ஆண்டவனும் அடிமை தான்..
நானும் அடிமை தான்
:wink:
அன்பின் ஆர்ப்பரிப்பு.
இந்த அணைப்பில்.
ஆறு அறிவுகொண்ட
மனிதன் முதல்..
அந்த அனுமன் வரை..
ஆட்டி வைப்பது அன்பு தானே.?
அதில் அணைப்புடன் கூடிய
அன்னையவள் அணைப்பினை
சொல்லவும் வேண்டுமா..??
சோகங்கள் சுமைகள் யாவையும்
சுகமாய் மாற்றிடும்.
இந்த அன்பின் அணைப்பு
ஆயுள்வரை கிடைத்தால்..
ஆண்டவனும் அடிமை தான்..
நானும் அடிமை தான்
:wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

