05-19-2005, 07:39 PM
என்றாலும் பிறர் முயற்சியால் உருவான படங்களை அவர்களின் அனுமதியில்லாமல் எங்களுக்கு என்று ஆக்கிக் கொள்வது தவறான விடயம் தானே...அதற்கென்று உள்ள இடத்தில் பெற்றால் பறுவாயில்லை..! அதுதான் சொன்னோம்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

