05-19-2005, 07:00 PM
kuruvikal Wrote:அட ஆண்மயிலவன்குருவிகளே உங்கள் கவிதையும் அருமை வாழ்த்துக்கள்...
அழகு தோகை விரிக்க
அருகிருந்த கண்கள்
அழகில் கிறங்கி எடுத்த
அரும் படம் அழகு...!
பாராட்டும் நன்றிகளும்..! உங்கள் படத்தைச் சுட்டுவிட்டோம்..மன்னிக்கவும் சோபனா...!
"" படத்தை சுட்டுவிட்டோம் மன்னிக்கவும் "" விளங்கவில்லை

