05-19-2005, 06:38 PM
tamilini Wrote:இந்த இரண்டும் தான் நானும் பாவிக்கிறன். ஆனால் என்ன.. இன்ரர் நெற் எக்ஸ்புலோரா ஓப்பின் பண்ணும் போது.. விளம்பரங்கள் வருது..?? பல தடவை ஸ்கான் பண்ணிட்டன்.. பலன் இல்லை :| :|
வேறு ஏதாவது இலவச மென்பொருள் இருக்கா கணணியில்? காஸா உபயோகிகிறீர்களா? அதனால் இந்த தொல்லை அதிகக்.
விண்டோஸ் எக்ஸ்பி சேர்விஸ் பக் 2 தானே உபயோகிக்கிறீர்கள்? அதில் உள்ள பொப் அப் புளொக்கரை ஓன் பண்ணி இருக்கிறீர்களா? அது தேவையற்ற சிறிய புரோகிராம்ஸ் தன்னிச்சையாக இன்ஸ்ரோல் ஆவதை தடை செய்யும்.
அது தவிர குக்கீஸ், டெம் இன்ரனெட் பைல்களை முழுமையாக அழித்துவிடுங்கள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

