05-19-2005, 05:09 PM
sayanthan Wrote:ஜித்தன் பட நாயகி பூஜா பற்றி செய்தியொண்டு மில்லையா மதன். ? பூஜா எண்டொரு புதிய பக்கம் தொடங்குவியள் எண்டு விரைவில எதிர்பாக்கிறன்.
மற்றது.. இப்ப திரிஷா பற்றி ஏதோ மேலை கிடக்கு. நான் படிக்கேல்லை.
மறக்காமல் பூஜா பற்றி ஏதாவது போடுங்கோ.. கண்டிப்பாய் படங்களுடன்..
ஓ பூஜாக்கு மாறிட்டிங்களா சுவிஸ் அரசாங்கம் அறிஞ்சா இப்படி நிலையில்லாத ஆளோ என்று நினைப்பார்கள் கவனம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மற்றது பூஜா பத்தி போடலாம் ஆனா படம் போடுவது தான் கஷ்டம். போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும் :mrgreen:
Mathan Wrote:படங்கள் நீக்கப்பட்டுள்ளன
யாழினி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

