05-19-2005, 04:18 PM
சேலை கட்டியதற்காய்
சோலையே உன் மீது
சேறா வீசுகிறார்...???!
சே..அவர்கள்
சேற்றில் மூழ்க விரும்பிவிட்டார்
சேரார் எனித் தனிக்கரை...!
சோழன் மகளே நீ கலங்காதே
சேலை கட்டி
செந்தமிழர் பண்பாடு செப்பியதற்காய்
சோலை கொள் குருவியும்
சோர்வில்லா வாழ்த்துத் தரும்
சோலையே சோராதே
துணிந்து செல் தொடர்ந்து செல்
தனி வழியில்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சோலையே உன் மீது
சேறா வீசுகிறார்...???!
சே..அவர்கள்
சேற்றில் மூழ்க விரும்பிவிட்டார்
சேரார் எனித் தனிக்கரை...!
சோழன் மகளே நீ கலங்காதே
சேலை கட்டி
செந்தமிழர் பண்பாடு செப்பியதற்காய்
சோலை கொள் குருவியும்
சோர்வில்லா வாழ்த்துத் தரும்
சோலையே சோராதே
துணிந்து செல் தொடர்ந்து செல்
தனி வழியில்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

