05-19-2005, 04:16 PM
Quote:மழலையின் இளவரசனை தேடி பிடிக்க உதவி செய்யுங்கோ பார்ப்பம்இளவரசர் யார் என்று எனக்கு தெரியும், ஆனால் அந்த சமாச்சரத்தை நான் கதைக்க மாட்டேன் அது என் ஆட்சிக்கே பெரும் ஆபத்தாக போய்விடும்! இளவரசியே தானாக தேடிப்பிடிக்கட்டும் அதுதான் நல்லது!

