05-19-2005, 03:41 PM
hari Wrote:என்ன மழலை? பக்கங்கள் 10 போய்யிட்டு என்னும் ஒரு இளவரசனை பிடிச்ச மாதிரி தெரியவில்லை! நீர் எல்லாம் என்ட மகள் என்று சொல்லவே வெக்கமாக இருக்கு, நான் அந்த காலத்தில ஒரு ரவுன்ட் அடிச்சன்டா ஐச்சு ஆறு இளவரசிகள் விழும்! நீரும் இருக்கிறீர்?? :evil: :evil: சரி..சரி.. என்னும் பத்து பக்கம் போய் பாரும்!
மன்னா நீர் ஒரு ரவுண்டு அடிச்சு ஐந்து ஆறு இளவரசியை விழுத்தி அவர்களை கொண்டு போய் அந்தப்புரத்தில் வைப்பீர். அதுக்கு பிறகு அங்கு யார் இருக்கினம் என்று உமக்கு மறந்து போம். புதுசா தேட ஆரம்பித்துவிடுவீர் அடுத்த ரவுண்டில். இது உண்மையான மண வாழ்க்கையா? இளவரசி எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தன் அன்புக்கு உரியவன் எவனோ அவன் ஒருவனுடன் தான் வாழ்வேன். அவனை அன்பு சிறையில் வைத்திருப்பேன் என்று நினைக்கின்றார். அந்த இளவரசனை கண்டுபிடிக்க உண்மையான காதலை அடைய 10 பக்கம் என்ன 100 பக்கம் போனாலும் பரவாயில்லை. நீர் தகப்பனா இருந்து மகள் மழலையின் உண்மையான காதலை புரிந்து கொள்ளாவிட்டாலும் இப்படி ஒரு ரவுண்டில 5,6 என்று சொல்லி கொச்சை படுத்த கூடாது. மழலையின் இளவரசனை தேடி பிடிக்க உதவி செய்யுங்கோ பார்ப்பம். அதற்கு உதவாத ராஜ்ஜியம் உமக்கு எதுக்கு?
(கொஞ்சம் ஓவரா பேசிட்டன் போல கிடக்கு மன்னா தலையை சீவி போடாதீங்க :mrgreen: )
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

