05-19-2005, 02:22 PM
Mathan Wrote:shobana Wrote:Mathan Wrote:இங்கு நெரிசல் அதிகம், காலை அலுவலகங்கள் ஆரம்பிக்கும் நேரத்தில் காரை வீட்டில் இருந்து high street ஊடாக Motor wayக்கு கொண்டு செல்லவே நீண்ட நேரம் எடுக்கும். முடிந்தால் நாளை அந்த படத்தையோ அல்லது பின்னால் இருக்கும் தேம்ஸ் நதியையோ புகைப்படமாக தருகின்றேன்மதன் அண்ணா தோம்ஸ் நதியை பார்வையிட ஆவலுடன் இருக்கிறேம்... நேரம் கிடைக்காவிட்டால் விரைவில் முயற்சி செய்யுங்கள்...
விரைவில். ஆனால் குளக்ஸ் போல் அனுபவம் இல்லை இயற்கை காட்சிகளை எடுப்பதில், முடிந்த அளவு எடுக்கின்றேன். வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்று புகைப்படங்களை மட்டும் தருகின்றேன்
நமக்கும் ஒரு அனுபவமும் இல்லை மதன். காட்சி மனதுக்கு பிடிச்சிருக்கா அதை கமராவால சுட்டுக்குவம். அந்தளவு தான்.
என்ன ? ரஜனி மாதிரி பில்டப் எல்லாம விடுறிங்க விரைவில் எண்டு.............. 8)
Quote:வணக்கம் உங்களுக்கு மிருகங்களின் படங்கள் வேண்டும் எனின் கூறுங்கள் ஒரு மிருகக்காட்சிசசாலையில் சுட்ட படங்களை போடுகிறேன்...
உங்களின் படைப்புக்கள் அல்லவா?? எப்படி படைத்தீர்கள் என்பi பார்வையிடவிருப்பம் இருக்கும் அல்லவா???
நீங்களும் இணைக்கலாம் உங்கள் சொந்த படைப்பை.............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

