05-19-2005, 02:21 PM
Quote:மன்னா இப்ப எல்லாம் இளவரசர்கள் உசாராகிட்டாங்க...அந்தக் கால இளவரசிகளா இந்தக் காலத்தில்...இதுகள் எல்லாம் முளைச்சு மூணு இலை விடுறத்துக்கிடையில பழந்தின்று கொட்டை வீசியதுகளா எல்லோ இருக்குதுகள்...!அப்படியா குருவி அண்ணா :twisted: :twisted: :twisted: இளவரசனுகளா சே...மனதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள்...
அது என்ன பழம் தின்று கொட்டை வீசினதுகள் என்றால்? என்ன நீங்க பழத்தை சாப்பிடும் போது அதையும் சேர்த்தா சாப்பிடுறனியள்? ஆஆஆஆஆ :twisted: :twisted: :twisted:
" "
" "
" "

