05-19-2005, 02:19 PM
Quote:அட அரட்டைக்கு என்றும் கவிதையா..? ஆகா.. என்ன நடக்கு ஆ. ...கவிதையைப் படிக்கிறத்துக்குத் தான் ஜீவன்கள் இல்லையே...அட்லீட்ஸ் அரட்டைக்காவது பயன் படட்டுமே.....
Quote:சும்மாய் இப்படி கெஞ்சிகொண்டு நிக்காமல் கள பொறுப்பாளரிடம் கேளுங்கோ களத்தில் மணமகன் தேவை என்ற பகுதியை உருவாக்கச் சொல்லிstalin நான் மணமகனைக் கேக்கலையாக்கும்...இளவரனுங்கோ...இளவரசன்....
Quote:என்ன மழலை? பக்கங்கள் 10 போய்யிட்டு என்னும் ஒரு இளவரசனை பிடிச்ச மாதிரி தெரியவில்லை! நீர் எல்லாம் என்ட மகள் என்று சொல்லவே வெக்கமாக இருக்கு, நான் அந்த காலத்தில ஒரு ரவுன்ட் அடிச்சன்டா ஐச்சு ஆறு இளவரசிகள் விழும்! நீரும் இருக்கிறீர்?? சரி..சரி.. என்னும் பத்து பக்கம் போய் பாரும்!பொறுப்பில்லாத தந்தை நீங்க பேசாதீங்க ஆமா... :evil: :evil: மகளின் மனம் புரியாத தந்தை :twisted: :twisted: :twisted:
மகள் கேட்டதும் கொடுக்க முடியாத தந்தை...போதாக்குறைக்கு 10 பக்கம் இன்னும் போய்ப் பார்க்கட்டாம்.... :twisted: :twisted: :twisted:
" "
" "
" "

