05-19-2005, 02:10 PM
shobana Wrote:Mathan Wrote:இங்கு நெரிசல் அதிகம், காலை அலுவலகங்கள் ஆரம்பிக்கும் நேரத்தில் காரை வீட்டில் இருந்து high street ஊடாக Motor wayக்கு கொண்டு செல்லவே நீண்ட நேரம் எடுக்கும். முடிந்தால் நாளை அந்த படத்தையோ அல்லது பின்னால் இருக்கும் தேம்ஸ் நதியையோ புகைப்படமாக தருகின்றேன்மதன் அண்ணா தோம்ஸ் நதியை பார்வையிட ஆவலுடன் இருக்கிறேம்... நேரம் கிடைக்காவிட்டால் விரைவில் முயற்சி செய்யுங்கள்...
விரைவில். ஆனால் குளக்ஸ் போல் அனுபவம் இல்லை இயற்கை காட்சிகளை எடுப்பதில், முடிந்த அளவு எடுக்கின்றேன். வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்று புகைப்படங்களை மட்டும் தருகின்றேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

