05-19-2005, 01:53 PM
Eswar Wrote:படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. மிகவும் ரசனைத் தன்மை தெரிகிறது படத்தில்.வணக்கம் உங்களுக்கு மிருகங்களின் படங்கள் வேண்டும் எனின் கூறுங்கள் ஒரு மிருகக்காட்சிசசாலையில் சுட்ட படங்களை போடுகிறேன்...
எனக்கொரு சந்தேகம். நீங்கள் இருக்கிறது <b>மிருகக்காட்சிச்சாலை </b>இல்லைத்தானே?
Quote:மிகவும் இயற்கையான சோலைபோன்ற இடத்தில் தான் இருக்கிறேன். காலை எழுந்து ஜன்னலை திரையை நீக்கினால் முயல் புல் மேய்வதையும் குருவிகளின் இசையும் கேட்கலாம். ஊரில் காலையில் சேவலும் கூவும். இங்கு அதை கேட்க முடியாது.
உங்களின் படைப்புக்கள் அல்லவா?? எப்படி படைத்தீர்கள் என்பi பார்வையிடவிருப்பம் இருக்கும் அல்லவா???

