05-19-2005, 12:55 PM
எங்கடை வீட்டுக்கு பின்னால சின்னக் குளமொண்டு இருக்குது. அண்டைக்கு ஒருநாள் குளத்துக்கு போயிட்டு வரேக்க கையில இருந்த அல்லி விதையொண்டை குளத்துக்க எறிஞ்சு போட்டு வந்திட்டன்.
அடுத்த நாள் போய்ப் பாத்தன். ஒரு அல்லிக் கண்டு வளந்து ஒரு பூவோட நிண்டிச்சு.
அடுத்த நாள் போய்ப் பாத்தன் ரெண்டு கண்டு வளந்து ரெண்டு பூவோட நிண்டிச்சு.
சரி எண்டு அடுத்த நாளும் போனன். பாத்தா நாலு அல்லிக்கண்டு வளந்து நாலு பூவா நிக்குது.
அடுத்த நாள் போனன். நாலு எட்டா பூத்து நிக்குது.
நேத்து ஒரு கிழமையால போய்ப் பாத்தன். குளம் கால்வாசிக்கும் அல்லிப்பூத்தான்.
எனக்கு இப்ப கொஞ்ச நாளா குளத்துப் பக்கம் போக நேரம் வராது.
நீங்க ஒருக்கா கணக்குப் பாத்துச் சொல்லுங்கோ நான் எப்ப போனா குளம் முழுக்க பூவா இருக்குமெண்டு?

!