05-19-2005, 11:37 AM
Mathan Wrote:ம் தியாகம் அண்ணா. எங்கேயாவது சுற்றுலா போங்க பிறகு வரலாம் யாழ் களத்திற்கு.
எல்லாத்தையும் விடுறீங்க...உதுகள விடாதேங்கோ...ஏன் திருமணம் முடிச்ச உடன மட்டும் தான் சுற்றுலாப் போவியளோ... பிறகு போடி சும்மா கிடவடி என்டுவியள் போல... அதிலும் அவசரப்படாம அழகாப் புரிஞ்சு கொண்டு அறிய வேண்டியதுகள் அறிய ஆறுதலா வாழ்க்கை பூராவும் சந்தோசமாப் போகலாமே சுற்றுலா...அதுதான் நல்லது வாழ்க்கைக்கு...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

