05-19-2005, 11:27 AM
tamilini Wrote:Quote:மன்னா இப்ப எல்லாம் இளவரசர்கள் உசாராகிட்டாங்க...அந்தக் கால இளவரசிகளா இந்தக் காலத்தில்...இதுகள் எல்லாம் முளைச்சு மூணு இலை விடுறத்துக்கிடையில பழந்தின்று கொட்டை வீசியதுகளா எல்லோ இருக்குதுகள்...!தெரியாமல் தான் கேக்கிறன். அதென்னங்க முளைச்சு மூணு இலை விடுறது.. ஆஆஆஆ :roll: :twisted: :evil:
விதை முளைச்சுப் பாத்திருக்கீங்களா... மூன்று இலை வெளிவரும்... அதுதாங்க மழலை நிலை....அதிலையே காதல் என்று... அது எப்ப பூப்பூத்துக் காய்க்கிற நேரம்...வாழ்க்கையை முடிக்கிறது...கனி கனிந்து வீழ்ந்து மீண்டும் அடுத்த விதை தூவுற நேரம்... இதுகள் எல்லாத்தையும் இப்ப மூன்று இலை நாத்திலையே பண்ணிடுதுகள் என்று அப்பப்ப எங்களையும் பேசினவங்க...அதுதான் அவிட்டு விட்டம்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

