05-19-2005, 10:52 AM
hari Wrote:ஆனால் ஒன்று சின்னப்புவின் தலைக்கு $ 25,000 கொஞ்சம் கூடவா தெரிகிறது!
என்ன லொள்ளா?? அவர் தலைக்கு யார் $25,000 கேட்டது.. அத்தூ கொண்டுவந்த (களவெடுத்துவந்த) ரம் போத்தல்களின் விலை அது.. அதைவிட அமெரிக்கன் பொலிஸ்காரர் சி*5வை ஏயர் போட் வரை அவங்கட காரில துரத்தினவங்கள்.. அத்தூ தந்திரமா பிளைட்டில ஏறின உடனே பிளைட் வெளிக்கிட்டுது அவங்களும் விடாமல் அமெரிக்க போர் விமானத்தில சுவிஸ் போடர் மட்டும் துரத்தினவங்க.. எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பெருக்கி குப்பையில அள்ளிகொட்டிப்பாருங்க கணக்கு சரியா வரும்... :evil: :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>


