05-19-2005, 10:25 AM
ஜோவ்வ் குருவீஸ் என்ன லொள்ளா... பாவம் அதுகள்.. காட்டுக்கை இருந்து வந்ததுகள் இப்பதான் நாட்டை கண்டிருக்குதுகள்.. அப்படி இப்படித்தான் சேட்டைவிடுங்கள்.. எதுக்கும் திருப்பி காட்டுக்கை போகும்போது தெரியும்.. (காட்டுக்கை இருக்கேக்க ஒழுங்கா வாலை வைச்சுக்கொண்டு இருந்ததுகள் நாட்டுக்கை வரக்கே பயங்கரமா தடுமாறிட்டுதுகள்... அட சிறுசுகள் தான் அப்படியெண்டுபார்த்தால பெரிசுகள் அதைவிட ஓவர்..) உதைப்பற்றி தெரிஞ்ச தால் தான் என்னமோ அப்பவே நம்மட மூதாதையர்கள் அந்த மாதிரி ஒரு பழமொழியை உருவாக்கிப்போட்டு போனவை அதுதானேய்ய் "தாய்புலி 8 அடி பாஞ்சால் குட்டிப்புலி 16 அடி பாயுமெண்டு" ஆனாலும் புலத்தில அது வேறமாதிரியெல்லோ நடக்குது "தாய் புலி 32 அடி பாயுது குட்டிபுலு வெறும் 16 அடிதான் பாயுது"
:x
மு.கு: ஒரு சில (15%) புது தமிழர்களின் சேட்டை..
:x மு.கு: ஒரு சில (15%) புது தமிழர்களின் சேட்டை..
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

