05-19-2005, 10:15 AM
sathiri Wrote:(இவர் குப்பிளானை சேர்ந்தவர்)அதார் அங்கை குப்பிழானைப் பற்றி கதைக்கிறது????
ஒராளைப் பற்றி கதைக்கிகதெண்டால், அந்தாளைப் பற்றி கதைக்க வேண்டியது... அதை விடுத்து மொத்த ஊரை இழுக்கிறது நல்லாய் இல்லை சொல்லிப் போட்டேன்.
-குப்பிழானான்-

