05-19-2005, 09:49 AM
sinnappu Wrote:ஏனப்பு மதம் மதமெண்டு மதம்பிடிச்சு நிக்கிறியள். மதங்கள் மனிதனை மாக்களாகிக்கொண்டு வருவது வேதனைக்குரியதுதான். கடவுளின் பெயரால் இன்று கன விசயங்கள் கலங்கிப்போய் கிடக்கிறது. ஏனப்பு குட்டையை கலக்குவான் கப்பெண்டு இருப்பம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Sooriyakumar Wrote:அப்பு சின்னப்பு மதபோதனை செய்யவரும் காப்புலி வெள்ளைக
காரர்கூட தமிழில் பேசுகிறார்கள் என்று சொல்லவந்தேன்
அப்ப குஞ்சு தமிழிழ யார் பேசினாலும் மதம் மாறலாம் அப்படி இல்லைத்தானே ?
:twisted:
:::: . ( - )::::

