05-19-2005, 06:10 AM
என்ன மழலை? பக்கங்கள் 10 போய்யிட்டு என்னும் ஒரு இளவரசனை பிடிச்ச மாதிரி தெரியவில்லை! நீர் எல்லாம் என்ட மகள் என்று சொல்லவே வெக்கமாக இருக்கு, நான் அந்த காலத்தில ஒரு ரவுன்ட் அடிச்சன்டா ஐச்சு ஆறு இளவரசிகள் விழும்! நீரும் இருக்கிறீர்?? :evil: :evil: சரி..சரி.. என்னும் பத்து பக்கம் போய் பாரும்!

