05-19-2005, 02:31 AM
Mathan Wrote:மற்றவர் மனதில் இருப்பதை அறியக்குட்டிய இருந்தால் சில நன்மைகள் இருந்தாலும் பல சிக்கல்களுக்கு உண்டு, அதற்கு நீங்கள் எழுதிய சம்பவம் (உண்மை சம்பவமோ அல்லது பொய்சம்பவமோ எதுவாக இருந்தாலும்) ஒரு உதாரணம்ஆனால் மதன் மனம் சார்ந்த வருத்தங்களை சுகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிக்கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்-----மேலும் குருவியாரே இதைப்பற்றி எப்படியும் உங்களுக்கு மேலும் தெரிந்திருக்கும் சொல்லுங்களேன்---------------------------------ஸ்ராலின்

