05-19-2005, 02:10 AM
ஹிப்னடிசியம் மெஸ்மரிசம் போன்ற மனோவசிய கலைகளில் ஹிப்னாடிசிய கலையை யாரும் இலகுவாக பழகலாம் ஆழ்மனத்தை உறங்கவைத்து ஆழ்மனத்தில் ஒளித்து வைத்திருக்கும்விசயங்களை வெளிக்கொணரலாம் எனது class mate ஒருவனுக்கு ஹிப்னடிசம் தெரியும் ஒரு பொழுது எங்களுடைய வகுப்பிலுள்ள அமைதியான reserve type ஆன ஒரு வரை ஆழ்நிலை தூக்கத்திற்க்கு போகவைத்து கேள்விகள் பல கேட்டான் அதில் ஒன்று-- யாரையாவது காதலிச்சியிருக்கியாடா என்று கேட்டத்திற்க்கு அவனிடமிருந்து வந்த பதில்-- ஓம் zoolgy teacherஐ காதலிக்கிறேனென்று---------ஹிப்னாடிசியம் மூலம் சிகரட் மது போன்றவற்றை மறக்கவைப்பதற்க்கு ஒரு மருத்துவ முறையாக பாவிக்கப்படுகிறது இதைப்பற்றி மேலும் அறிந்தவர்கள் சொல்லுஙகளேன்-----------------------------------ஸ்ராலின்

