05-19-2005, 01:48 AM
சின்னப்பு வீட்டுக்கு வெள்ளையடிக்க ஆட்களைப் பிடித்தார். ஆண்களை விட பெண்களுக்கு கொஞ்சம் கூலி குறைவு.
முதல் நாள் 3 ஆண்களும் 2 பெண்களும் வேலைக்கு வந்தனர். பேசியபடி கூலி கொடுக்கப் பட்டது.
இரண்டாம் நாள் 2 ஆண்களும் 3 பெண்களும் வேலைக்கு வந்தனர். அவர்களுக்கும் பேசியபடி கூலி கொடுக்கப் பட்டது. ஆனால் முதல்நாள் கொடுக்கப்பட்ட கூலியைவிட 5 åபா குறைவாக வந்தது.
மூன்றாம்நாள் 5 ஆண்கள் வேலைக்கு வந்தனர். அவர்களுக்கும் கூலி கொடுக்கப்பட்டது.
நாலாம்நாள் 5 பெண்கள்தான் வேலைக்கு வந்திருந்தால் அவர்களுக்குக் கொடுக்கப்படும் கூலி மூன்றாம்நாள் கொடுக்கப்பட்ட கூலியை விட எவ்வளவு குறைவாக இருக்கும்.

!