05-19-2005, 12:02 AM
Niththila Wrote:சாதரணமானவர்களுக்கு கூட psychic power இருப்பதாக கூறுவார்கள் சிலவேளை அவர்களுக்கு கூட இருப்பது தெரியாமல் இருக்கும்---telepathy சம்பந்தமாக இன்னுமொரு முன்னுக்குதெரிந்த நபர் திரும்பி பார்க்கமாட்டாரோ என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது அவர் தானாகவே திரும்பிப்பாப்பார்---இதுபோல் பலருக்குவித்தியாசமான அநுபவங்கள் இருக்கும் நித்திலா போலபரீட்சை பெறுபேறை முன்கூட்டி அறிந்தவர்களை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்-------------------------------------------ஸ்ராலின்stalin Wrote:telepathy பற்றிக்கேள்விப்பட்டீப்பிர்கள் ஃஃஉதாரணத்துக்கு நீங்கள் ஒரு பாட்டை முணுமுணக்க தொடங்க அதே நேரம் அந்தபாட்டு ரேடியோ ஓலிக்கும் ------இதே மாதிரி உங்களுக்கு வேறுவிதமான telepathy சம்பந்தமான அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்களேன்-------------------------------------------ஸ்ராலின்
ஸ்ராலின் அண்ணா கேட்டது போல சில வேளைகளில் பார்க்கிற காட்சிகள் அல்லது சம்பவங்கள் ஏற்கனவே பார்த்தது போல அல்லது நடந்தது போல இருக்குமே அது எதால என்று தெரிஞ்சவை சொல்லலாமே
ஏனென்றால் என்னுடைய பெறுபேறு வர முதலே அதே பெறுபேறு எனது கனவில் வந்தது(உண்மையாக)

