05-18-2005, 11:53 PM
மேற்கோள்:
அது சரி நீங்கள் வேறு ஒரு இடத்தில் தெரியும் எழுதலாமோ தெரியாதோ எனறு டிங்கி டிங்கி காட்டிப்போட்டு எழுதாமாவில் விட்டு கப்சா காட்டிவிட்டியள்---------------------------ஸ்ராலின்
[size=18]ஏமாத்தவில்லை.எனது சொந்த நூல்நிலையத்தில் அது சம்பந்தமாக ஒரு புத்தகம் வைத்திருந்தேன். அதைப் போய் தேடி எடுத்துக் கொண்டு வந்து பார்த்தால் உங்களுடைய வாதங்களும் பிரதிவாதங்களும் இரண்டு பக்கத்தை தாண்டியிருந்தன. கொஞ்சம் அலை ஓயட்டும் என்று காத்திருக்கிறேன். கட்டாயம் எழுதுகிறேன். ஏனெனில் அது எனது சொந்தக் கருத்துக்கள் இல்லை. புத்தகத்தை அப்படியே கொப்பி பண்ணிப் போடப் போகிறேன். இப்ப திருப்தியா

!