05-18-2005, 11:38 PM
stalin Wrote:telepathy பற்றிக்கேள்விப்பட்டீப்பிர்கள் ஃஃஉதாரணத்துக்கு நீங்கள் ஒரு பாட்டை முணுமுணக்க தொடங்க அதே நேரம் அந்தபாட்டு ரேடியோ ஓலிக்கும் ------இதே மாதிரி உங்களுக்கு வேறுவிதமான telepathy சம்பந்தமான அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்களேன்-------------------------------------------ஸ்ராலின்
ஸ்ராலின் அண்ணா கேட்டது போல சில வேளைகளில் பார்க்கிற காட்சிகள் அல்லது சம்பவங்கள் ஏற்கனவே பார்த்தது போல அல்லது நடந்தது போல இருக்குமே அது எதால என்று தெரிஞ்சவை சொல்லலாமே
ஏனென்றால் என்னுடைய பெறுபேறு வர முதலே அதே பெறுபேறு எனது கனவில் வந்தது(உண்மையாக)
. .
.
.

