05-18-2005, 11:14 PM
Eswar Wrote:அது சரி நீங்கள் வேறு ஒரு இடத்தில் தெரியும் எழுதலாமோ தெரியாதோ எனறு டிங்கி டிங்கி காட்டிப்போட்டு எழுதாமாவில் விட்டு கப்சா காட்டிவிட்டியள்---------------------------ஸ்ராலின்stalin Wrote:telepathy பற்றிக்கேள்விப்பட்டீப்பிர்கள் ஃஃஉதாரணத்துக்கு நீங்கள் ஒரு பாட்டை முணுமுணக்க தொடங்க அதே நேரம் அந்தபாட்டு ரேடியோ ஓலிக்கும் ------இதே மாதிரி உங்களுக்கு வேறுவிதமான telepathy சம்பந்தமான அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்களேன்-------------------------------------------ஸ்ராலின்அட ! இதைத்தான் நான் எழுத நினைச்சன். நீங்க எழுதிப்போட்டீங்க............. (சும்மா)

