05-18-2005, 07:24 PM
[quote=tamilini][quote]
சரியாச் சொன்னியள் தங்கையே..வேணாம் வேணாம் என்றவையை நம்பவே கூடாது....! அவைதான் மனசுக்க வேணும் வேணும் எண்டிருப்பினம்...! மனிசாள் குணமே அப்படித்தான்...! குருவிகளுக்கு இல்ல..!
[/quote]
அடப்பாவிக|ளா.. இப்படி எத்தனைபேர் கிளம்பியிருக்கிறியள் சரி வேண்டாம் என்றதை அப்ப எப்படிச்சொல்லுறது ஆஆஆஆஆஆ :mrgreen: :evil:
[quote]
அறிஞ்சுதான் சொல்லுறம்... நீங்க அறிஞ்சுக்கோங்கோ...!
[/quote]
ஆமா பிறகு.. பீஎச்டீ சான்று வராது.. பிறப்புச்சான்று தான் வரும். :evil: :twisted:
[quote]
அது மனிசாளுக்கு..குருவிகள் தாலாட்டுப் பாடுங்களா..அதுகளுக்கு அவசியமா...!
[/quote]
தாலாட்டைப்பதிவு செய்து வைச்சுப்போடுற சிந்தனையோ..??
பிஎச்டி வாங்கிறதைப் போல பிறப்புச்சான்றிதழ் வாங்கிறது அவசியம்...இல்ல பிஎச்டி எதற்குங்க...! :wink:
சொந்தக் குரலில் பாட வேணும் தாலாட்டு...அதுதான் நல்லது... பாடுறவைக்குச் சொல்லுறம்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>