05-18-2005, 07:17 PM
Quote:சரியாச் சொன்னியள் தங்கையே..வேணாம் வேணாம் என்றவையை நம்பவே கூடாது....! அவைதான் மனசுக்க வேணும் வேணும் எண்டிருப்பினம்...! மனிசாள் குணமே அப்படித்தான்...! குருவிகளுக்கு இல்ல..!
அடப்பாவிக|ளா.. இப்படி எத்தனைபேர் கிளம்பியிருக்கிறியள் சரி வேண்டாம் என்றதை அப்ப எப்படிச்சொல்லுறது ஆஆஆஆஆஆ :mrgreen: :evil:
Quote:அறிஞ்சுதான் சொல்லுறம்... நீங்க அறிஞ்சுக்கோங்கோ...!ஆமா பிறகு.. பீஎச்டீ சான்று வராது.. பிறப்புச்சான்று தான் வரும். :evil: :twisted:
Quote:அது மனிசாளுக்கு..குருவிகள் தாலாட்டுப் பாடுங்களா..அதுகளுக்கு அவசியமா...!தாலாட்டைப்பதிவு செய்து வைச்சுப்போடுற சிந்தனையோ..??
:wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

