05-18-2005, 05:09 PM
KULAKADDAN Wrote:Quote:18 வயதில் காதல் இனிக்கும்
19 வயதில் காதல் சுவைக்கும்
20 வயதில் காதல் இருக்கும்
21 வயதிவ் காதல் இனிமை
22 வயதில் காதல் தொடர்ந்தா....
23 வயதில் காதலர்கள் பழகினர்ல...
24 வயதில் பெற்றவர்கள் சம்மதித்தால்....
25 வயதில் மற்றவர்கள் சம்மதித்தால்...
26 வயதில் திருமணம் நடந்தால்
27 வயதில் மகிழ்ச்சி.....
28 வயதில் உறவுகளின் தொடக்கம
29 வயதில் பாசமுள்ள குடும்பம்
30 வயதில் முளைவிடும் பிரச்சினைகள்.......
வயது வரம்பு உதைக்குதே நிலவன் சாத்திரியார் 16 ம 17 ம் காதல் எண்டு ஓடினதெண்டு போட்டிருக்காரே
18 வயசில ஏல்
19 வயசில றிசல்ட்
20 வயசில முதலாம் வருடம்
21 வயசில இரண்டாம் வருடம்
22 வயசில மூன்றாம் வருடம்
23 வயசில டிகிரி மட்ட
24 வயசில விசிக்கிக்கிட்டு வேலை தேடல்
25 வயசில வேலை இல்ல மேற்படிப்பு
26 வயசில மேற்படிப்பு முடிவு
27 வயசில மீண்டும் பிஎச்டி
30 வயசில பிஎச்டி டிகிரி
31 வயசில டொக்டர்...!
கல்வியைக் காதலிச்சா...இதுதான் நடக்கும்... அதைவிட்டிட்டு பெட்டைய இல்ல பொடியக் காதலிச்சு...இறுதியில தாலாட்டுப் பாட வேண்டியான்...! தேவையா அது...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

