05-18-2005, 05:05 PM
Quote:எதுக்கும் சில மூத்த உறுப்பினர்களின் பெயர் திருமதி எண்டு வரட்டும் அதற்க்கு பிறகு சி*5 பிடிச்சோ அல்லது முகத்தார் அல்லது சாத்திரியாரிட்ட ரெக்குமெண்டு செய்து விடுறன்.. சரியா...அப்ப சரி ஆனா இளவரசன் மட்டும் மழலைக்கு கிடைக்கல..அப்புறம் டன் அங்கிள் காலி ஆமா...... :wink: :wink: :wink: :mrgreen:
அச்சா பிள்ளையாட்டம் குழப்படி செய்யமல் இருக்கோனும்ம்ம்
" "
" "
" "


