05-18-2005, 05:03 PM
Quote:மழலை என்ன அவசரம்.. களத்தில் மூத்த உறுப்பினர்கள் இருக்கும் போது,,, எதுக்கும் சில மூத்த உறுப்பினர்களின் பெயர் திருமதி எண்டு வரட்டும் அதற்க்கு பிறகு சி*5 பிடிச்சோ அல்லது முகத்தார் அல்லது சாத்திரியாரிட்ட ரெக்குமெண்டு செய்து விடுறன்.. சரியா...இங்க இருக்கிற மூத்த உறுப்பினர்கள் பலர் திருமதியானவர்கள் தான் சிலர்.. துறவுக்கு போயிட்டினம். பாத்து மழலைக்கு செய்யுங்க.. பாவம்.. றொம்ப.. படுத்திறாங்க. :wink: :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


