05-18-2005, 04:51 PM
tamilini Wrote:நியாயம் இல்லைத்தான்.. அதுக்காக நான்.. நான் இப்ப மகனை கடையில வாங்கவா முடியும் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ :evil:
ஓ அதைக்கூட விக்கிறாங்களா கடையில..
hock: :?Quote:மழலை: அப்ப இளவரசியின் இளவரசன கண்டுபிடிச்சுத் தாறது..... அது கூட செய்ய முடியாது..சும்மா அமைச்சாராம் அமைச்சர்..
மழலை என்ன அவசரம்.. களத்தில் மூத்த உறுப்பினர்கள் இருக்கும் போது,,, எதுக்கும் சில மூத்த உறுப்பினர்களின் பெயர் திருமதி எண்டு வரட்டும் அதற்க்கு பிறகு சி*5 பிடிச்சோ அல்லது முகத்தார் அல்லது சாத்திரியாரிட்ட ரெக்குமெண்டு செய்து விடுறன்.. சரியா... :evil:
அச்சா பிள்ளையாட்டம் குழப்படி செய்யமல் இருக்கோனும்ம்ம் :evil: :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>


