05-18-2005, 04:37 PM
Quote:மந்திரிக்கு தரகர் வேலை எல்லாம் சரி வராது... உங்கள் கூட்டத்தில் யாராவது இளவரசன் இருந்தால் மன்னருக்கு பாசல் பண்ணிவிடுங்க..சரியான ரியூப் லைட் மந்திரியா இருக்கீங்களே...நானே...என்ன மாதிரி இளவரசன் என்று சொல்லி பில்டப் பண்ணி வைச்சிருக்கிறன்...கெடுத்துடுவியல் போல இருக்கு..சே....சேர்ந்து பில்டப் கொடுக்கத் தெரியாதா ஆஆஆ?...தந்தையே எப்படித் தான் இந்த மந்திரியோட காலம் தள்ளினியளோ......தந்தையே ஒரு ஜடியா..கீழை பாருங்க....அடுத்த வசனத்தை சொன்னன்...தரையைப் பார்த்திடாதைங்க :wink: :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Quote:முதல் மன்னனுக்கு ஒரு இளவரசியை பாசல் பண்ணப்பாருங்கள்!இப்படியான மந்திரியிருந்தா இது தான் நிலமை....
" "
" "
" "

