05-18-2005, 04:32 PM
vasisutha Wrote:ஆண்டுத் திவசத்தை பலரும் ஆட்டுத் திவசம் என்று கூறுகிறார்களேஅவர்களுக்கு கொன்னை யோ? லோறி றொலி எண்டுற மாதிரி இல்லாட்டி அது மருவி அப்படி வந்திட்டுதோ?
அது ஏன்? :?:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

