05-18-2005, 04:32 PM
Quote:தாலி அறுப்பு [களவு ]தாரளமாக நடக்கிறது. கிரோ கொண்டாவில் தலைகவசத்துடன் வேகமாக வந்து தனிய பெண்கள் போகும் போது அறுத்துக்கொண்டு போவது அல்லது வீட்டு விலாசம் கெட்கிற மாதிரி பேண்களை வாசலுக்கு கூப்பிட்டு அறுத்து கொண்டு ஓடுவது.
கடவுளே.. அறுத்த தாலி அவ்வளவும் பின்னால பாவமாய் வரப்போகுது.. பாவம் அவங்க..
:mrgreen: :mrgreen:
Quote:மற்றது கணவனை இழந்த பெண்களை பற்றிதான் கேட்டீர்கள் என்றால்
அது சடங்காக நடப்பதில்லை. மரணசடங்கின் போது உடலை மூட முதல் அதை களற்றி போட்டுவிடுவார்கள்
சடங்கன்றே அறுப்பார்களா நான் இதைத்தான் கேட்டேன்.. நன்றி.
.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

