05-18-2005, 04:25 PM
tamilini Wrote:நமது தமிழ் முறையில் (இலங்கையில்) தாலி அறுப்பு என்று ஒரு நிகழ்வு நடக்கிறதா..??
:|
இந்தப்பகுதியை தேடிகளைச்சுப்போனன் நன்றி வசி.
தாலி அறுப்பு [களவு ]தாரளமாக நடக்கிறது. கிரோ கொண்டாவில் தலைகவசத்துடன் வேகமாக வந்து தனிய பெண்கள் போகும் போது அறுத்துக்கொண்டு போவது அல்லது வீட்டு விலாசம் கெட்கிற மாதிரி பேண்களை வாசலுக்கு கூப்பிட்டு அறுத்து கொண்டு ஓடுவது. :wink: :wink:
மற்றது கணவனை இழந்த பெண்களை பற்றிதான் கேட்டீர்கள் என்றால்
அது சடங்காக நடப்பதில்லை. மரணசடங்கின் போது உடலை மூட முதல் அதை களற்றி போட்டுவிடுவார்கள்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

